English Sentences | Tamil Meaning |
---|---|
The father was annoyed by the misbehavior of the son | அப்பா மகனின் தவறான நடத்தையால் கோபம் அடைந்தார் |
The kind mother smiled lovely | அன்புள்ள அம்மா கனிவோடு சிரித்தாள் |
The kind mother smiled lovely before the child | அன்புள்ள அம்மா குழந்தையின் முன்னாள் கனிவோடு சிரித்தாள் |
The mother is anxious about the health of her son | தாய் அவளுடைய மகனின் உடல் நலத்தை பற்றி கவலையாக இருக்கிறாள் |
The mother is worried about her son's health | தாய் தன் மகனின் ஆரோக்கியத்தை பற்றி கவலைப்படுகிறாள் |